உள்ளடக்கத்துக்குச் செல்

2014 பொதுநலவாய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 பொதுநலவாய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுக்கள்
காலம்24 ஜூலை – 3 ஆகஸ்ட் 2014
முதன்மை அரங்குகிளாஸ்கோ தேசிய ஹாக்கி மையம்
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் வளைதடிப் பந்தாட்ட நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

பதக்கப் பட்டியல்

[தொகு]

2014 பொதுநலவாய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஆத்திரேலியா 2 0 0 2
2  இங்கிலாந்து 0 1 1 2
3  இந்தியா 0 1 0 1
4  நியூசிலாந்து 0 0 1 1
மொத்தம் 2 2 2 6

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Glasgow to host two hockey events in Commonwealth Games build-up". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]